logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

period under review
ஆய்விற்குட்பட்ட கால அளவு, மறு ஆய்விற்குட்பட்ட காலவரம்பு

periodical
கால முறை

perjury
பொய்ச்சான்று

perks
ஊதியத்துடன் மேல் சலுகைகள்

permanent
நிலை, நிலையான

permissible
அனுமதிக்கத்தக்க, இசைவளிக்கத்தக்க, ஏற்கத்தக்க

permission
இசைவு, அனுமதி

permit
1. அனுமதிச் சீட்டு 2. அனுமதி கொடு

permitted
அனுமதிக்கப்பட்ட

perpetual
நிலையான, தொடர்ந்து வரும்


logo