logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

pensioner
ஓய்வூதியர்

per annum
ஓராண்டிற்கு

per bearer
கொணரும் ஒவ்வொருவருக்கும்

per capita (=per head)
தலைக்கு, ஒவ்வொருவருக்கு

per mensem
திங்களொன்றிற்கு, மாதமொன்றிற்கு

percent
சதவிகிதம், விழுக்காடு

perennial
வற்றாத, நிலைத்திருக்கிற

perform
நடத்து, நிகழ்த்து, நிறைவேற்று

performance
1. செயலாக்கம், நிறைவேற்றம் 2. நிகழ்ச்சி

period
கால அளவு, பருவம்


logo