logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

premature
உரிய காலத்துக்கு முந்தைய, முடியாத நிலை

premises
வளாகம்

premium
1. தவணைக் கட்டணம் 2. பரிசில், ஊக்க ஊதியம்

prepaid
முன்செலுத்தப்பட்ட

prepaid card
முன்பணம் செலுத்திய அட்டை

prepone
முன்தேதிக்கு மாற்றுதல்

prerogative
தனிச் சிறப்புரிமை, மேதகு உரிமை

prescribe
1. மருந்து குறிப்பிடு 2. அறுதியிடு, குறிப்பிடு

prescribed
குறிப்பிட்ட, உரிய

prescribed form
முறைப்படியான படிவம், உரிய படிவம்


logo