logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

overall billing
ஒட்டுமொத்த விலைப்பட்டியிடல்

overall deficit
ஒட்டுமொத்த பற்றாக்குறை

overcharge
மிகு கட்டணம்

overdue
தவணை கடந்த நிலுவை

overestimate
மிகை மதிப்பீடு

overhead charge
அலுவலகச் செலவு

overlapping
செய்ததைச் செய்தல்

overriding priority
மிகமுக்கிய முன்னிரிமை

oversight
கவனக் குறைவு

overtime pay
மிகைநேர ஊதியம்


logo