logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

norm
நெறிமுறை, விதிமுறை

normal
இயல்பான, வழக்கமான

not applicable (N/A)
பொருந்தாது

not available (N/A)
கிடைக்கப் பெறவில்லை

not negotiable
மாற்றத் தக்கதல்ல

not negotiable instrument
செலாவணி முறியற்ற ஆவணம்

notable
குறிப்பிடத்தக்க, சிறப்புடைய

note
1. குறிப்பு, 2. கவனி, குறி 3. பணத்தாள்

notice
அறிவிப்பு

noticeable
கவனிக்கத் தக்க


logo