logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

medical benefit
மருத்துவச் சலுகை

medical examination
மருத்துவப் பரிசோதனை

medico-legal
சட்டஞ்சார்ந்த மருத்துவம்

medium
1. ஊடகம் 2. இடைநிலை 3. பயிற்றுமொழி

meeting in camera
மறைவான கூட்டம்

member
உறுப்பினர்

memo
குறிப்பாணை

memorial
1. நினைவுச் சின்னம் 2. மனு

mental ability
உளத் திறன்

menu
1. உணவு வகைப் பட்டியல் 2. பட்டியல்


logo