logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

make up
முழுமையாக்கு, சரி செய்

maladjustment
தவறாகச் சரிசெய்தல்

maladministration
முறைகெட்ட ஆட்சி, சீர்கேடான ஆட்சி

malafide
நல்லெண்ணமற்ற, தீய எண்ணமுடைய

malice
பகை, வன்மம், தீய நோக்கு

malpractice
ஒழுங்கீனச் செயல்

maltreatment
தவறாக நடத்துதல்

man-to-man ranking
ஊழியர் ஒப்பீட்டுத் தரவரிசைப்படுத்தல்

management
மேலாண்மை

manager
மேலாளர்


logo