logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

monitor
1. கண்காணிப்பாளர் 2. கண்காணித்தல் 3. கணினித் திரை

monogamy
ஒரு துணை மனம்

monogram
சின்னம்

monopoly
தனியுரிமை

monotony
ஒரேவகையான, மாற்றமற்ற

month to month
மாதாமாதம்

monthly tour diary
மாதாந்திரப் பயண அறிக்கை

moral
நீதிநெறி, படிப்பினை

moral turpitude
ஒழுக்க ஈனம்

morale
ஒழுங்குணர்வு, கட்டுப்பாட்டமைதி


logo