logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

mischief
தீங்கு, குறும்பு, ஊறுபாடு

misclassification
தவறான வகைப்படுத்தல்

misconduct
தவறான நடத்தை

mislead
தவறாக வழிநடத்து

mismanagement
திறமையற்ற செயலாண்மை

misrepresentation
தவறான பிரதிநிதித்துவம்

misstatement of facts
உண்மையைத் திரித்துக் கூறல்

misunderstanding
தப்பெண்ணம், தவறான பொருள் கொள், மனவேறுபாடு

misuse
தவறான பயன்பாடு

mixed economy
கலவைப் பொருளாதாரம்


logo