logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

inconclusive
முடிவுறாத

incongruous
பொருத்தமற்ற, ஒத்திராத

inconsistency
முரண்பாடு

inconvenience
வசதிக் குறைவு, தொல்லை

incorporated
ஒருங்கிணைந்தமைந்த, நிறுவப்பெற்ற

incorrect
தவறான, சரியில்லாத

incredible
நம்பமுடியாத, விசித்திரமான

increment
(ஊதிய) உயர்வு, (சம்பள) உயர்வு

incumbent
பதவி வகிப்பவர்

incumbrance
தடங்கல், வில்லங்கம்


logo