logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

in duplicate
இரட்டைப்படியாக, இருபடிகள்

in fact
உண்மையில், உள்ளபடியே

inability
இயலாமை

inaccessible
புகமுடியாத, அணுகமுடியாத, எட்டாத

inadmissible
அனுமதிக்கத்தகாத

inadvertently
அறியாமல், நோக்கமில்லாமல்

inauguration
தொடக்கம், தொடங்கி வைத்தல்

incentive
தூண்டுவிசை, ஊக்கம்

incidental
இடைநிகழ், சார்புள்ள

inclination
விருப்பம், சாய்வு


logo