logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

immediate action
உடனடியான நடவடிக்கை

immediate officer
அடுத்துள்ள மேலதிகாரி, அடுத்துள்ள அலுவலர்

immigrant
வந்தேறி, வேறு நாட்டிலிருந்து குடிபுகுந்தவர்

immoral
தீய ஒழுக்கமுள்ள, ஒழுக்கமற்ற

immovable
அசையாத, இடம் பெயராத

immune
பாதிப்பில்லாத

immunity
1. சட்ட விலக்களிப்பு 2. நோய்த் தடைக்காப்பு

impact
பயன், செயல் விளைவு, தாக்கம்

impartial
நடுநிலையான

impeachment
அரசியல் குற்றச்சாட்டு


logo