logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

interrupt
தடுத்து மறி, குறுக்கிடு

interruption
தடுத்து மறித்தல், குறுக்கிடுதல்

intervene
குறுக்கீடு, இடையில் கலந்துகொள்

intervention
தலையிடுதல், குறுக்கிடுதல்

interview
நேர்காணல், பேட்டி

interviewee
நேர்காணல் தருபவர்

interviewer
நேர்காணல் செய்பவர்

intimate
1. உள்ளார்ந்த, மிக நெருக்கமான 2. அறிவி, தெரிவி

intimation
தகவல், செய்தி தெரிவிப்பு

intimidation
அச்சுறுத்தல், மிரட்டுதல்


logo