logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

insert
இடை நுழை, செருகு

insight
நுண்ணறிவு

inspect
ஆய்வு

inspector
ஆய்வாளர்

instability
நிலையற்ற தன்மை, மாறத்தக்க தன்மை, பாதுகாப்பற்ற

installation
அமைப்பு, அமர்த்துதல்

instalment
தவணை, தவணைத் தொகை

instigate
தூண்டு, தூண்டி விடு

instigation
தூண்டுதல்

institute
1. நிலையம் 2.(கல்வி)நிறுவனம் 3. நிறுவு


logo