logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

indiscipline
ஒழுங்கின்மை, கட்டுப்பாடின்மை

indiscretion
ஆராயாத செயல்

indiscriminate
தராதரமறியாத, தாறுமாறான

indisputable
மறுக்க முடியாத, எதிர்க்க முடியாத

indistinct
தெளிவில்லாத

individual
தனி ஒருவர், தனி நபர்

indorsement
மேலொப்பமிடு, ஆதரித்து எழுது

induction
அறிமுகம், தொடங்கி வைப்பு, தூண்டுதல்

industrial staff
தொழில்துறை ஊழியர்கள்

industrialization
தொழில்மயமாக்கல்


logo