logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

house rent
வீட்டு வாடகை, குடிக்கூலி

house rent allowance
வீட்டு வாடகைப் படி

house tax
வீட்டு வரி

housing
வீட்டு வசதி

housing society
வீட்டு வசதிச் சங்கம்

hue and cry
கூப்பாடு, கூக்குரல்

human rights
மனித உரிமைகள்

humane
இரக்கமுள்ள, மனிதாபிமான

humiliation
தாழ்மையுணர்வு

hygiene
நலவியல்


logo