logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

guarantee
பொறுப்புறுதி, உத்தரவாதம்

guarantor
உத்தரவாதமளிப்பவர்

guard
காவல், காவலர், காவல் செய்தல்

guard file
காவலர் கோப்பு

guardian
காப்பாளர்

guest house
விருந்தினர் மாளிகை, விருந்தினர் இல்லம்

guide
வழிகாட்டி

guidelines
பின்பற்றத்தக்க வழிமுறைகள், நெறிமுறைகள்

guilt
குற்றம்


logo