logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

global tender
உலகளவிலான ஒப்பந்தப்புள்ளி

glossary
சொல்விளக்கத் திரட்டு, அருஞ்சொல், அகரமுதலி

goal
குறிக்கோள், இலக்கு

godown
கிடங்கு

golden handshake(=golden parachute)
லாபகரமாக அனுப்பி வைத்தல்

good
நன்று, நல்ல

good conduct
நல்ல நடத்தை

good faith
நல்லெண்ணம், நன்னம்பிக்கை

good offices
பதவிச் செல்வாக்கு

goodwill
நற்பெயர், நல்லெண்ணம், நட்பார்வம்


logo