logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

floor
1. தரை, தளம், களம் 2. தளமிடு, அடித்துவீழ்த்து

flow
ஓட்டம், நீரோட்டம்

fluctuation
ஏற்ற இறக்கம்

foeticide
கருவில் சிசுக்கொலை

folder
அடைவு, மடிப்புத்தாள்

folio
இருபுற, இணைப்பக்கம், எதிரெதிர்ப் பக்கம், இருமடி

follow
பின்பற்று, பின்செல், பின்தொடர்

follower
பின்பற்றுபவர், தொடர்ந்து செல்பவர்

following
1. கீழ்க்கண்ட 2. பின்செல்லுதல், கடைபிடித்தல்

foment
தூண்டு, கிளப்பு


logo