logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

film
திரைப்படம், படச்சுருள், மென்படலம்

final
முடிவான, இறுதியான, அறுதியான

finance
நிதி

financier
நிதியாளர்

findings
முடிவு, கண்டறிந்தவை

fine
1. தண்டம், தண்டப்பணம் 2. நேர்த்தியான, செப்பமுடைய

fine arts
கவின்கலைகள், நுண்கலைகள்

finger prints
விரல் பதிவுகள்

finished goods
ஆக்கப்பெற்ற பொருள்கள்

fire
தீ, நெருப்பு


logo