logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

fellow
1. கூட்டாளி, சகா 3. ஆய்வாளர்

fellowship
ஆதரவு ஊதியம், புத்தாய்வு மாணவர் நிலை

female
பெண்

fertile
வளமான, செழிப்பான

fictitious
போலியான, கற்பனையான

fidelity
நம்பிக்கை, நம்பகத்தன்மை

field
1. வயல், நிலம் 2. புலம், களம்

figure
1. உருவம், தோற்றம் 2. எண் இலக்கம்

file
1. கோப்பு 2. தாக்கல் செய், கோத்து வை

filing
கோத்தல்


logo