logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

empowerment
அதிகாரம் பெறுதல்

en bloc
ஒட்டுமொத்தமாக

en masse
ஒட்டுமொத்தமாக, எல்லாருமாக, திரளாக

en route
வழியாக, வழியில், இடையில்

enact
சட்டமியற்று

enactment
இயற்றல், அரங்கேற்றுதல்

encash
பணமாக மாற்று, பணமாக்கு

enclose
இணை, உள்ளடக்கு

encouragement
ஊக்குவித்தல், ஆதரவளித்தல்

encroachment
ஆக்கிரமிப்பு, எல்லை மீறுகை


logo