logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

casual labour
நாள் கூலியாள், நாட் பணியாளர்

casual leave
தற்செயல் விடுப்பு

casual vacancy
தற்காலிகக் காலியிடம்

casualty
1. இறந்தவர், இழப்பு 2. விபத்து 3. காயம்பட்டவர்

catalogue
பட்டியல்

categorical
மறுப்புக்கிடமற்ற, ஐயத்திற்கிடமற்ற

category
வகை

catering service
சமையல் சேவை

caution
எச்சரிக்கை

caution money
பிணையப் பணம்


logo