logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

carrying cost
கொண்டு செல்வதற்கான செலவு

cartage
வண்டிக்கூலி

case
1. வழக்கு 2. பிரச்சினை 3. பெட்டி

case study
பிரச்சினை பற்றிய ஆய்வு

cash
பணம், காசு

cash balance
பணம் கையிருப்பு

cash book
பணக் குறிப்பேடு

cash card
பண அட்டை

cash certificate
பணச் சான்றிதழ்

cash counter
பணம் பெறுமிடம், பணம் செலுத்துமிடம்


logo