logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

closing date
முடிவடையும் தேதி

closure
1. முடிவு 2. முடித்தல்

clue
தடயம், துப்பு, வழிகாட்டும் குறிப்பு

co (as in 'co-chairman')
இணை (இணைச்செயலர் என்பது போல)

co-accused
உடன் எதிரி, உடன் குற்றவாளி

co-existence
ஒருங்கிருத்தல், கூடி வாழ்தல்

co-opt
உடன் சேர்த்துக்கொள்

co-opted member
உடன் சேர்க்கப்பட்ட உறுப்பினர்

co-ordination
ஒருங்கிணைப்பு, ஒருமுகப்படுத்துதல்

co-owner
கூட்டு உரிமையாளர்


logo