logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

clearance
1. அப்புறப்படுத்தல் 2. தடை நீக்கம் 3. அனுமதி

clerical
எழுத்தர் வகைப் பணி

clerical cadre
எழுத்தர் இனத்தவர்

clerical error
எழுத்துப் பிழை

clerical staff
எழுத்தர் வகைப் பணியாளர்

clerical work
எழுத்தர் வகைப் பணி

client
1. கட்சிக்காரர் 2. வாடிக்கையாளர்

cloak room
பொருள் வைப்பறை

close of the year
ஆண்டு முடிவு

closing balance
ஆண்டு முடிவு இருப்பு


logo