logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

claimant
உரிமை கோருபவர், உரிமை கொண்டாடுபவர்

clarification
தெளிவு, விளக்கம்

class
1. வகுப்பு 2. வகை

classified advertisement
வரி விளம்பர வகை

classified documents
இரகசிய ஆவணங்கள்

classified information
இரகசியத் தகவல்

classify
வகைப்படுத்து, இனம் பிரி

classwise
1. வகைப்படி 2. வகுப்புப்படி

clause
கூறு, விதிப்பிரிவு

clear vacancy
திட்டவட்டமான காலியிடம்


logo