logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

chief
1. தலைவர் 2. முதன்மை

child exploitation
குழந்தைவழிச் சுரண்டல், குழந்தைகளை வேலைக்கு வைத்தல்

child labour
குழந்தை உழைப்பு/தொழிலாளர்

child welfare
குழந்தை நலன்

children education allowance
குழந்தைகள் கல்விக்கான படி

chronic
நாட்பட்ட, நீடித்த

chronological order (=chronological sequence)
காலவரிசை முறை

circle
வட்டம்

circuit house
சுற்றுலா மாளிகை

circular (=circular letter)
சுற்றறிக்கை


logo