logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

benevolence
நலநாட்டம், நல்லுணர்வு

benevolent fund
நல நிதி

bequeath
1. மரபுரிமையாக அளி 2. விருப்புறுதி வாயிலாக அளி

bequest
1. விருப்புறுதி 2. உயில்வழிக் கொடை

bereaved
இழப்புக்கு ஆளான

best endeavours
நன்முயற்சிகள்

betterment
நலத் தேற்றம், சீர்திருத்தம், மேம்பாடு

bias
ஒருதலைச் சார்பு

biased opinion
ஒருதலை சார்ந்த கருத்து

bibliography
நூல்விவர அட்டவணை, நூற்றொகை


logo