logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

borrower
கடன் வாங்குபவர்

borrowing power
கடன் வாங்கு திறன்

boss
தலைவர், மேலதிகாரி

bottleneck
தடங்கல், நெருக்கடியான நிலை

boundary
எல்லை, வரையறை

boycott
புறக்கணித்தல்

bracket
1. அடைப்புக்குறி 2. தாங்கி

brain drain
மூளை வறட்சி, திறமைசாலிகள் வெளியேறுதல்

branch office
கிளை அலுவலகம், பிரிவு அலுவலகம்

breach
1. மீறுதல் 2. உடைப்பு


logo