logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

access
நுழைவு, அணுகல், வழி, வாய்ப்பு

accession
பதவியேற்பு, இணக்கம், உடைமையின் மேல் ஈட்டம்

accessory
1. உடந்தையான, உடந்தையானவர் 2. துணைப்பொருள், சார்பொருள், உதவிப் பொருள்

accident
1. விபத்து 2. எதிர்பாராத நிகழ்ச்சி

acclimatization
நிலையொத்துப்போதல், இணக்கப்பாடு

accommodation
1. இடவசதி, குடியிருப்பு 2. ஒத்துப்போதல்

accompanist
உடன் செல்பவர்

accord
1. இசைவு, ஒப்பந்தம், பொருத்தம் 2. அளித்தல்

accordance
இணக்கம், பொருத்தம்

accordingly
அவ்வண்ணமே, அதன்படி


logo