logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

audit objection
தணிக்கை மறுப்புரை

audit paragraph
தணிக்கையான பத்தி

audit report
தணிக்கை அறிக்கை

audited accounts
தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள்

audited balance sheet
தணிக்கை செய்யப்பட்ட ஐந்தொகைக் கணக்குகள்

auditing
தணிக்கை செய்தல்

auditor's report
தணிக்கையாளர் அறிக்கை

auditorium
அவைக்கூடம், கலையரங்கம்

austerity
சிக்கன, எளிமையான

austerity measures
சிக்கன நடவடிக்கைகள்


logo