logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

arbitration
1. நடுவர் தீர்ப்பு 2. மத்தியஸ்தம்

arbitration tribunal
பொதுவர் தீர்ப்பாயம், இசைவுத் தீர்ப்பு மன்றம்

arbitrator
நடுவர்

architecture
கட்டிடக் கலை

archives
1. ஆவணங்கள் 2. ஆவணக்காப்பகம்

area
1. பரப்பு, பரப்பளவு 2. பகுதி

area headquarter
பகுதிக்கான தலைமையகம்

argument
1. வாதம் 2. வழக்குரைத்தல்

arise
எழுச்சியுறு, விழித்தெழு

armed forces
ஆயுதப்படை


logo