logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Adhesive
ஒட்டக்கூடிய / ஒட்டவல்ல
आसंजी / आसंजक

Adiadachokinesis
மறித்தியங்குதிறன் இழப்பு
शीघ्र पर्यायगति भंग

Adipose
கொழுப்பார்ந்த
वसामय

Adiposis
கொழுப்புத் திசுமிகைவு / கொழுப்பு மிகை
मेढुरता / वसामयता

Adjustment
ஒத்திசைவு
समायोजन

Adjuvant
இணைப்பான் / சார்பி
सहयोगी

Ad-Lib (ad-Libicum)
வேண்டுமளவு
यथेच्छ

Adolessence
ஆளியப்பருவம் / குமரப்பருவம்
कौमार / किशोरता

Adrenal
மேல் சிறுநீரகம்
एड्रिनल / अधिवृक्क

Adsorbent
உறிஞ்சுத்தன்மை உடைய/ உறிஞ்சி
अधिशोषक


logo