logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Amastia
முலையின்மை / மார்பகமின்மை
अस्तनता

Amaurosia
ஒளியின்மை / பார்வையின்மை
अंधता

Ambidextrous
இருகைச்சமன் திறன்/ இருகை நிகரியன்
उभयहस्त / सव्यसाची

Amblyopia
மங்குபார்வை
मंददृष्टिता

Ambulance
நலஉந்து / மருத்துவ ஊர்தி
ऐम्बुलैंस

Ambulant
நடைவல்ல / இடப்பெயர்வு
चलनक्षम / चलन

Amelia
அங்கமின்மை
अंगहीनता

Amelioration
நோய்த்தணிவு
सुधार

Amenorrhoea
மாதவிலக்கின்மை / தீட்டு மாறுகை
अनार्तव

Amentia
செயலிழந்த மூளை
अमानसता/अमनस्कता


logo