logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Maceration
மென்பதனம்
मसृणीकरण / मसृणन

Machine
பொறி / இயந்திரம் / கருவி
यंत्र / मशीन

Machine, Heart Lung
செயற்கை இதய நுரையீரல்
ह्रद् - फुप्फुस मशीन

Mackintosh
ரப்பர்துணி
मैकिन्टॉश

Macrocephaly
பெருந்தலை / நீள்தலை
बृहत् शीर्षता / दीर्घकपालीयता

Macrocyte
பெருஞ்செல்
बृहत लोहित कोशिका

Macrodactyly
மாவிரலியம்
बृहदंगुलिता

Macroglossia
பெருநாவியம்
बृहत्जिह्वा

Macrophage
பெருவிழுங்கணு
बृहत् भक्षक

Macula
புள்ளி / பொட்டு / திட்டு
बिंदु / मैकुला, घनीफुल्ली


logo