logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Kala Azar
கரிகாய்ச்சல்
कालाजार

Kation (cation)
எதிர்சேர் அயனி
धनायन

Keratitis
ஒளிபடல அழற்சி / பளிங்குப்படலஅழற்சி
स्वच्छपटल शोथ

Keratomalacia
ஒளிபடலச் சிதைவு / பளிங்குப்படலச் சிதைவு
स्वच्छपटल मृदुता

Keratoplasty
ஒளிபடல ஒட்டு / பளிங்குப்படல ஒட்டு
स्वच्छपटल संधान

Keratotomy
ஒளிபடல வெட்டு / பளிங்குப்படல வெட்டு
स्वच्छपटल छेदन

Kidney
சிறுநீரகம்
वृक्क

Kidney Artificial
செயற்கை சிறுநீரகம்
कृत्रिम वृक्क

Kidney, Floating
அசை சிறுநீரகம்
चल वृक्क

Kidney, Movable
அசைநீரகம் / மிதப்புச் சிறுநீரகம்
चल वृक्क


logo