logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Habit
வழக்கம் / பழக்கம்
आदत / अभ्यास

Habit Spasm
வழக்க அளவு
अभ्यासाकर्ष

Habitat
உறைவிடம்
आवास

Habituation
வழக்கமாதல்
अभ्यास्तता

Haemangioma
குருதிநாளக்கட்டி
रक्तवाहिकार्बुद

Haemarthrosis
மூட்டுக்குருதிமை
रक्त संधि

Haematemesis
இரத்தவாந்தி
रक्त वमन

Haematinic
இரத்தவிருத்தி / குருதியூக்கி
रक्तवर्धक

Haematocolopos
யோனிக் குருதிமை
रक्तपूरितयोनि

Haematocrit
குருதி அணுஅளவு
लोहित कोशिका मापी


logo