logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Ulcer
புண்
व्रण

Ulcer, Gastric
இரைப்பைப்புண் / வயிற்றுப்புண்
आमाशय व्रण

Ulcer, Duodenal
முன்குடல்புண்
ग्रहणी व्रण

Ulceration
புண்ணாதல்
व्रणी भवन

Ulna
முன் கை அக எலும்பு
अलना / अंत: प्रकोष्ठिका

Ultracentrifuge
மீ விரைவு நடுவிலக்கி
द्रुत अपकेन्द्रित्र

Ultrafilteration
நுண் வடிப்பு
अति सुक्ष्म निस्यंदन

Ultramicroscope
மீ நுண்நோக்கி
अति सुक्ष्मदर्शी

Ultrasonic
கேளாஒலி / மீஒலி
पराश्रव्य

Ultraviolet
புறஊதா
परानीललोहित


logo