logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Anaemia, Nutritional
ஊட்டக்குறை சோகை
अपोषणज अरक्तता

Anaemia, Secondary
உதிரிச் சோகை / சார்வுச் சோகை
द्वितीयक अरक्तता

Anaemic
சோகையான
अरक्ततक

Anaerobe
காற்று விரும்பாக்கிருமி / அல்வளி உயிரி
अवायुजीवी

Anaerobic
காற்று விரும்பாத / அல்வளி உயிரிய
अवातजीवी

Anaesthesia
உணர்வற்ற நிலை, மயக்கநிலை
संवेदनाहरण/संज्ञाहरण

Anaesthesia, General
முழுஉணர்விழக்கை / பொதுஊட்டுமயக்கம்
सार्वदेहिक संज्ञाहरण

Anaesthesia, Regional
பகுதி உணர்விழக்கை
क्षेत्रीय संवेदनाहरण

Anaesthesia Local
தாவிடஉணர்விழக்கை உற்றிடஉணர்விழக்கை
स्थानिक संवेदनाहरण

Anaesthesiology
உணர்விழப்பியல் / மயக்கஊட்டியல்
संवेदनाहरण विज्ञान


logo