logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Amyotonia
தசை முறுக்கிழப்பு
पेशी-अतानता

Anabolism
கட்டுமான மிகைவு / வனர்மை
उपचय

Anaemia
சோகை / வெளிறு
अरक्तता

Anaemia
இரத்த அணுக்குறைபாடு
अरक्तक

Anaemia, iron Deficiency
இரும்பு குறைந்தசோகை / அயக்குறை சோகை
लौह अल्पताजन्य अरक्तता

Anaemia, Hype Chromic
செஞ்சோகை / நிறமிகு சோகை
अतिअयस अरक्तता

Anaemia, Hypocromic
வெளிர்கோகை / நிறக்குறை சோகை
अल्पवर्णी लघुकोशिका अरक्तता

Anaemia Macrocytic
பேரணுச் சோகை
वृहत् लोहितकोशिका अरक्तता

Anaemia, Microcytic
சிற்றணுச்சோகை
लघु लोहितकोशिका अरक्तता

Anaemia, Normocytic
இயல்பணுச் சோகை
लोहितकोशी अरक्तता


logo