logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Albuminuria
ஆல்புமினிழிவு / சிறுநீர்
ऐल्बुमिनमेह

Alcohol
ஆல்கஹால் / வடிமச்சத்து
ऐल्कोहॉल

Alcoholic
மதுபானப் பிரியர், மதுபான அடிமை
ऐल्कोहली / मद्यप

Alcoholism
கள்ளடிமைத்தனம் / மதுஅடிமைத்தனம்
मदात्यय

Alexia
எழுத்தறிவின்மை / படித்துணரா நிலை
लेख अंधता

Algesia
உணர்வுத்தன்மை / வலிஉணர்வு
आर्तिसंवेदिता

Algorithm
முறைவழிநிரல் / முறைவழிக்கணிப்பு
ऐल्गोरिथ्मी विधि

Algesi meter
வலமானி (வலிமானி)
आर्तिमापी

Alignment
நேராக்குதல் / பொருத்தீடு / அமைவாக்கம்
संरैखण

Alimentary (Canal)
இரைமண்டல / ஊணேற்பு / ஊட்டிப்பு
पोषण (नाल)


logo