logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அம்மிக்கல்
அம்மிக்கல்லில் அம்மிக் கொண்டு அறைக்கிறாள்
ammikkal
(nn)
grinding stone

கொடி
கொடியில் துணியைப் போடு
koTi
(nn)
cloth line

தொளதொள
அவன் தொளதொளனு சட்டையை அணிந்தான்
toLatoLa
(adj)
loose

தளர்
இந்தக் கட்டு தளர்ந்து போகிறது
taLar
(vi)
loosen

அவிழ்க்க
அவிழ்க்கும் படி கட்டவேண்டும்
avizkka
(vt)
loose

அனுப்பு
அனைத்து ஆவணங்களும் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது
anuppu
(vt)
send

அயிலைமீன்
அப்பாவிற்கு அயிலை மீன் மிகவும் பிடிக்கும்
ayilaimiin
(nn)
macherel

அண்டைவீட்டுக்காரன்
அவன் என் அண்டைவீட்டுக்காரன் ஆவான்
aNTaiviiTTukkaaran
(nn)
neighbour

அண்டைவீடு
அண்டைவீட்டில் வசிப்பவர் ஒரு டாக்டர்
aNTaiviiTu
(nn)
neighbourhood

பக்கத்துவீட்டுக்காரர்
என் பக்கத்துவீட்டுக்காரர் நல்லவர்
pakkattuviittukkaarar
(nn)
neighbour


logo