logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அழுத்து
நான் பொருட்களை எல்லாம் பையில் அழுத்தி வைத்தேன்
azuttu
(vt)
press

ஏமாற்றம்
நான் ஏமாற்றம் அடைந்தேன்
eemaaRRam
(nn)
blunder

அலறு
அமாவாசைக் காலத்தில் பசு அலறுகிறது
alaRu
(vi)
bellow

அமாவாசை
சென்ற அமாவாசை நாளில் அந்த ஆபத்து நிகழ்ந்தது
amaavaacai
(nn,comp)
New moon

அமிர்தம்
அமிர்தம் உண்டால் அமரன் ஆகலாம்
amirtam
(nn)
nectar

அம்மா
அம்மா அன்பானவள்
amma
(nn)
mother

அதேப்போன்று
அதேப்போன்ற விசயங்கள் இங்கு சொல்ல வேண்டாமா?
ateeppoonRu
(nn)
likewise

அம்மானை
அவள் நன்றாக அம்மானை ஆடுகிறாள்
ammaanai
(nn)
ball game with dancing

மாமனார்
அவருடைய மாமனார் பெரிய பணக்காரராக இருந்தார்
maamanaar
(nn,ks)
father - in - law

மாமியார்
மாமியாருக்கு எப்போதும் கோபம் வரும்
maamiyaar
(nn,ks)
mother - in - law


logo