logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

உள்ளே வா
எங்களுடைய பேச்சுக்கு இடையில் அவன் உள்ளே வந்தான்
uLLee vaa
(vt)
intervene

பன்னாட்டுமயமான
நாங்கள் பன்னாட்டுமயமான சில நடவடிக்கைகளை விவாதித்தோம்
pannaaTTumayamaana
(adj)
international

உட்பகுதி
நான்கு கட்டு வீட்டின் உட்பகுதியில் பார்ப்பனப் பெண்கள் அழுகின்றனர்
uTpakuti
(nn,comp)
interior

உள்பொருள்
இந்தக் கதையின் உள்பொருள் என்ன?
uLporul
(nn)
inner image

தற்சோதனையுடைய
அவனுடைய ஆளுமை தற்சோதனைக்கு உட்பட்டதாக இருந்தது
taRcootanaiyuTaiya
(adj)
introspective

அந்தஸ்து
அவருக்கு சமூகத்தில் அந்தஸ்து இருந்தது
aṉtashtu
(nn)
status

சாயங்காலம்
சாயங்காலத்தில் பறவைகள் கூட்டை அடைந்தன
caayaŋkaalam
(nn)
evening

குருடி
அவள் குருடியும் ஊமையும் ஆவாள்
kuruTi
(nn)
blind

இருள்
கல்வி நம்மை இருளில் இருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது
iruL
(nn)
darkness

குருடு
குருடு ஒரு சாபமாகும்
kuruTu
(nn)
blindness


logo