logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

அசைவொலி
ஏதோ ஒரு அசைவொலி கேட்டுக் குழந்தை நெட்டெழுந்தது
acaivoli
(nn)
movement

அசை
தொட்டிலை அசைக்காதே குழந்தை விழித்து விடும்
acai
(vt)
move

எல்லையற்ற
நான் எல்லையற்ற கடலை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்
ellaiyaRRa
(adj)
that which is endless

அதன்பிறகு
அதன்பிறகு இறைவன் பூமியையும் சந்திரனையும் உருவாக்கினான்
atanpiRaku
(adv)
afterwards

மருமகன்
பலராமவர்மனின் மருமகன் மார்த்தாண்டவர்மன்
marumakan
(nn,ks)
nephew

மருமகள்
அது அவருடைய மருமகளுடைய குழந்தை
marumakaL
(nn,ks)
niece

வாரிசுதாரர்
இனி அடுத்த வாரிசுதாரர் யார் என்று தீர்மானிக்கப்பட வேண்டும்
vaaricutaarar
(nn,comp)
inheritor

தன்னிகரற்ற
ரூபியாத் ஒரு தன்னிகரற்ற நூலாகும்
tannikaraRRa
(adj)
without an equal

தன்னிகரற்ற
நளவெண்பா ஒரு தன்னிகரற்ற நூலாகும்
tannikaraRRa
(adj)
state of being

தடையற்ற
நதியினுடைய தடையற்ற ஓட்டம் என்னை கவிதை எழுத தூண்டியது
taiTaiyaRRa
(nn)
free flowing


logo