logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

ரவிக்கை
அவள் ரவிக்கை போட்டாள்
ravikkai
(nn)
blouse

ரவிக்கை
அவர்கள் ரவிக்கை அணிந்திருந்தனர்
ravikkai
(nn)
kind of old fashioned female jacket

ராகு
ராகும் கேதும் சேரும்போது கேடு உண்டாகும்
raaku
(nn)
one of the nine planets

ராசி
அவர் ராசியைப் பார்த்தார்
raaci
(nn)
sign of zodiac

ராஜாளி
ஒரு ராஜாளி திடீரென பறந்து வந்தது
raajaaLi
(nn)
falcon

ராட்டை
காந்தி ராட்டையில் நூல் நூற்கிறார்
raaTTai
(nn)
spinning wheel

ரிக்வேதம்
ரிக்வேதம் முதல் மற்றும் மிக முக்கியமான வேதமாகும்
rikveetam
(nn)
first veda - the rig veda

ரிஷபசுவரம்
இப்போது ஏசுதாஸ் ரிஷபசுவரத்தில் பாடுகிறார்
rishapacuvaram
(nn)
second of the seven notes in music

ரீங்காரம்
எங்கோ இருந்து ரீங்காரம் கேட்கிறது
riiŋkaaram
(vi)
humming sound

ருசி
உணவின் ருசி நன்றாக இருந்தது
ruci
(nn)
taste


logo