logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மங்களவதி
ராதா மங்களவதியாவாள்
maŋkaLavati
(nn,comp)
married woman

மங்கு
அவனுடைய செல்வமெல்லாம் மங்கியது
maŋku
(vi)
fade

மங்கு
அங்கு ஒரு விளக்கு மங்கி எரிந்தது
maŋku
(vt)
remain dim

மங்கை
அவள் வீர மங்கையாவாள்
maŋkai
(nn)
woman

மசாலா
மசாலா உள்ள குழம்பை நான் சமைக்க வேண்டும்
macaalaa
(nn)
spices

மச்சினி
மச்சினிமார்களுக்கிடையில் சண்டை போட்டனர்
maccini
(nn)
sister-in-law

மச்சு
அவன் ஏணி வழியே மச்சில் ஏறினான்
maccu
(nn)
ceiling

மஜ்ஜை
அவனுடைய மஜ்ஜைகளெல்லாம் வலிக்கிறது
majjai
(nn)
marrow of the bones

மஞ்சம்
அவன் ஒரு மஞ்சம் சுமந்து வந்தான்
mañcam
(nn)
bed stead

மஞ்சள்
கொன்றைப்பூவின் நிறம் மஞ்சள்
mañcaL
(adj)
yellow


logo