logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மந்தாரம்
அங்கே மந்தாரம் பூத்தது
maṉtaaram
(nn)
bauhinia

மந்தி
மது ஒரு மந்தியாக இருந்தான்
maṉti
(nn)
one who deserves punishment always

மந்திரசக்தி
மந்திரசக்தியால் அவன் துஷ்ட சக்திகளைத் தடுத்துவிட்டான்
maṉtaracakti
(nn,comp)
power of charm

மந்திரம்
அவர் ஏதோ மந்திரம் சொன்னார்
maṉtiram
(nn)
hymn

மந்திரவாதம்
அவன் எப்பொழுதும் மந்திவாதம் செய்து கொண்டிருப்பான்
maṉtiravaatam
(nn)
black magic

மந்திரவாதி
அவர் ஒரு மந்திரவாதி
maṉtiravaati
(nn,comp)
black magician

மந்திரி
மந்திரி பாலத்தைத் திறந்து வைத்தார்
maṉtiri
(nn)
minister

மன உறுதி
ராஜனின் மன உறுதி அபாரம் தான்
mana uRuti
(nn,comp)
stubborness of heart

மனஉறுதி
அவனுடைய மனவுறுதியை எல்லோரும் புகழ்ந்தனர்
manauRuti
(nn,comp)
resourcefulness

மனக்கட்டப்பாடு
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு வேண்டும்
manakkaTTuppaaTu
(nn)
control of the mind


logo