logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil-English Dictionary

Please click here to read PDF file Tamil-English Dictionary

மத்தி
அம்மா மத்தி மீனை சுத்தம் செய்கிறாள்
matti
(nn)
sardine

மத்தி
மத்திமீன் கேரளத்தில் கிடைக்கும்
matti
(nn)
sardine

மத்திமம்
மத்திம மார்க்கத்தை அவன் நம்பினான்
mattimam
(adj)
neutral

மத்தியவர்க்கம்
மத்தியவர்க்கத்தை நீக்க அவர் போராட்டம் செய்தார்
mattiyavarkkam
(nn)
bourgeois

மத்து
அம்மா மத்தால் தயிர் கடைந்தாள்
mattu
(nn)
churning stick

மந்தத்தன்மை
அவனுடைய மந்தத்தன்மை எல்லாரையும் வெறுப்படையச் செய்தது
maṉtattanmai
(nn,comp)
insensitivity

மந்தநிலை
காற்றின் மந்தநிலை சுகமாக இருந்தது
maṉtaṉilai
(nn)
slowness

மந்தன்
அவன் ஒரு மந்தனாவான்
maṉtan
(nn)
dull person

மந்தமாகு
அவனுடைய புத்தி மந்தமாகியது
maṉtamaaku
(vi)
become dull

மந்தம்
மந்தமாக காற்று வீசுகிறது
maṉtam
(adj)
slow


logo